என்னைப் பற்றி

க. மோகனரங்கன் (1967)
பொறியியல் பட்டதாரியான இவர் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் , தொழிற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசம்பட்டு எனும் கிராமம். முதல்கவிதை ஜுலை 1987ல் கணையாழியில் பிரசுரமானதைத் தொடர்ந்து பல்வேறு சிற்றிதழ்களிலும் கவிதைகள் , கட்டுரைகள் எழுதிவருகிறார். மொழிபெயர்ப்பிலும் ஆர்வமுண்டு. இதுவரை யிலும் 6 நூல்கள் ( தமிழினிப் பதிப்பகம் , சென்னை) வெளியாகி உள்ளன.
1) நெடுவழித்தனிமை( கவிதை)
2) இடம் பெயர்ந்த கடல் (கவிதை)
3) சொல் பொருள் மெளனம் ( கட்டுரை)
4)அன்பின் ஐந்திணை ( கதைகள்)
5) மை பொதி விளக்கு ( கட்டுரை)
6) மீகாமம் ( கவிதை)
7) குரங்கு வளர்க்கும் பெண் (மொழியாக்க கதைகள்)
8) நீலமணி கிண்ண நீரில் தோன்றும் நிலா (மொழியாக்க கவிதைகள்)
தனது கவிதைகளுக்காக கோவை தேவமகள் அறக்கட்டளை மற்றும் சென்னை ஆத்மாநாம் அறக்கட்டளை வழங்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். தற்போது மனைவி மற்றும் ஒரே மகனுடன் ஈரோட்டில் வசித்துவருகிறார்.

கவிதை நூல்கள்:

























கட்டுரை நூல்கள்:












































மொழியாக்க சிறுகதைகள்:


மொழியாக்க கவிதைகள்:



No comments:

Post a Comment